OUR CLIENTS
தொட்டியில் தண்ணீர் குடித்த 40 ஆடுகள் திடீர் உயிரிழப்பு!
தொட்டியில் தண்ணீர் குடித்த 40 ஆடுகள் திடீர் உயிரிழப்பு! Posted on 25-Mar-2019 தொட்டியில் தண்ணீர் குடித்த  40 ஆடுகள் திடீர் உயிரிழப்பு!

வேலூர், மார்ச் 25-

 விஷம் கலந்த தண்ணீரை குடித்ததால் 40 ஆடுகளும் உயிரிழந்ததாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த தொட்டியில் இருந்த தண்ணீரில் யாராவது விஷமிகள் விஷம் கலந்து விட்டுச் சென்றுவிட்டார்களா? என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது. ஏதும் அறியாத கால்நடைகள் மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரை அருந்தியதும் ஒன்றன்பின்  ஒன்றாக சுருண்டு விழுந்து  பரிதாபமாக இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Label