OUR CLIENTS
மெக்ஸிகோவில் வெடித்துச் சிதறும் போபோகெடபெட் எரிமலை
மெக்ஸிகோவில் வெடித்துச் சிதறும் போபோகெடபெட் எரிமலை Posted on 25-Mar-2019 மெக்ஸிகோவில் வெடித்துச்  சிதறும் போபோகெடபெட் எரிமலை

மெக்ஸிகோ, மார்ச் 25-

மெக்ஸிகோவில் போபோகேடபெட் (Popocatepetl) எரிமலை புகையையும் சாம்பலையும் அதிகளவில் வெளியேற்றி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் அந்த எரிமலையில் பெரும் வெடிப்புகள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இதனால் எரிமலையில் இருந்து சுமார் 6 ஆயிரத்து 562 அடி உயரத்திற்கு சாம்பலும், புகையும் வெளியேறின.

Label