OUR CLIENTS
அதிமுகவுடன் இணைவதற்கு பதில் கடலில் குதிக்கலாம் டிடிவி. தினகரன்
அதிமுகவுடன் இணைவதற்கு பதில் கடலில் குதிக்கலாம் டிடிவி. தினகரன் Posted on 25-Mar-2019 அதிமுகவுடன் இணைவதற்கு பதில் கடலில் குதிக்கலாம் டிடிவி. தினகரன்

சென்னை, மார்ச் 25-

தமிழ்நாட்டில் 2019, ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலும், காலியாக உள்ள சட்டமன்ற தொகுதி களுக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் 75 சதவீத இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவாக உள்ளனர்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என வாக்குகளுக்காக கூறவில்லை, தேர்தலில் வெற்றி பெற்றாலும் இதே நிலை தான் நீடிக்கும்.
அதிமுகவுடன் இணைவதற்கு பதிலாக கடலில் குதிக்கலாம் என்று டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

Label