OUR CLIENTS
அதிமுக தேர்தல் அறிக்கையின் கூடுதல் இணைப்பு வெளியீடு!
அதிமுக தேர்தல் அறிக்கையின் கூடுதல் இணைப்பு வெளியீடு! Posted on 25-Mar-2019 அதிமுக தேர்தல் அறிக்கையின்  கூடுதல் இணைப்பு வெளியீடு!

சென்னை, மார்ச் 25-

 மக்களவை தேர்தல் அறிக்கையில் கூடுதலாக அதிமுகவின் சாதனைகள்  மற்றும் வாக்குறுதிகள் அடங்கிய  இணைப்பை  அக்கட்சி நேற்று வெளியிட்டுள்ளது. 

மக்களவை தேர்தலையொட்டி அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த 19ம் தேதி வெளியிட்டார். இந்நிலையில், இலங்கை தமிழர் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுதரப்படும், 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசையும், குடியரசுத்தலைவரையும் வலியுறுத்துவோம் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் மற்றும் அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய கூடுதல் இணைப்பை அதிமுக நேற்று வெளியிட்டுள்ளது.

Label