OUR CLIENTS
அமீரகத்தில் ஆலங்கட்டி மழை சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு
அமீரகத்தில் ஆலங்கட்டி மழை சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு Posted on 26-Mar-2019 அமீரகத்தில் ஆலங்கட்டி மழை  சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு

புஜேரா, மார்ச் 26-

பொதுவாக வானில் இருந்து மழைத்துளிகள் ஐஸ்கட்டிகளாக மாறி பொழிவது ஆலங்கட்டி மழை அல்லது ஐஸ் கட்டிமழை எனப்படுகிறது.

பெரும்பாலும் இவை முழுவதுமாக ஐஸ்கட்டிகளாக விழுவதில்லை. ஆனால் நேற்றுமுன்தினம் அமீரகத்தில் முதல்முறையாக ஒரு கோல்ப் பந்து அளவில் ஐஸ்கட்டிகள் சடசடவென்று விழுந்தன. ஐஸ்கட்டிகள் விழுந்ததால் பயந்துபோன சிலர் ஒதுங்க இடம்தேடி ஓடி சென்றனர். சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் கிடந்த ஐஸ் கட்டிகளில் சிலர் விளையாடியும் மகிழ்ந்தனர்.

Label