OUR CLIENTS
திமுக சார்பில் தயாநிதி மாறன் வேட்புமனு தாக்கல்
திமுக சார்பில் தயாநிதி மாறன் வேட்புமனு தாக்கல் Posted on 27-Mar-2019 திமுக சார்பில் தயாநிதி மாறன் வேட்புமனு தாக்கல்

சென்னை, மார்ச் 27-

தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 18 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் வேட்புமனுதாக்கல் செய்துவருகின்றனர். நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் பலரும் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். திமுக வேட்பாளராக சென்னை மத்திய தொகுதியில் களமிறங்கும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் செனாய் நகரில் உள்ள வட்டார துணை அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் மனுத்தாக்கல் செய்தார். அப்போது மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தயாநிதி மாறனுடன் இருந்தனர்.

Label