OUR CLIENTS
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீ விபத்து!
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீ விபத்து! Posted on 30-Jun-2019 வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீ விபத்து!

திருவள்ளூர், ஜூன் 30-

திருவள்ளூர் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமாகின.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று மதியம் திடீர் தீவித்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

Label