OUR CLIENTS
குட்டி விமானம் விழுந்து விபத்து-3 பேர் பலி
குட்டி விமானம் விழுந்து விபத்து-3 பேர் பலி Posted on 01-Jul-2019 குட்டி விமானம் விழுந்து விபத்து-3 பேர் பலி



மாஸ்கோ, ஜூலை 1-

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் குட்டி விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் உடல் சிதறி பலியாகினர்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் குட்டி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. நியூ மூஸ் பாஸ் என்ற இடத்தில் செல்லும்போது குட்டி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் அதில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார், அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

 

Label