OUR CLIENTS
விளக்கு இல்லாததால் குற்றங்களுக்கு வழி!
விளக்கு இல்லாததால் குற்றங்களுக்கு வழி! Posted on 29-Mar-2019 விளக்கு இல்லாததால் குற்றங்களுக்கு வழி!

சேலம், மார்ச் 29-
சங்ககிரி - சேலம் நெடுஞ்சாலையில், கழுகுமேடு பிரிவு பகுதியில் சாலையோரம் மின்கம்பங்கள் உள்ளன. ஆனால், விளக்கு வசதியில்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்துள்ளதால் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்படுவதோடு குற்றச்சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதால் மின்விளக்கு வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்துறையில் பல முறை புகார் தெரிவித்தும்,  புகார் தரும் இலவச எண்ணில் பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்தபாடில்லை. விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். 

Label