OUR CLIENTS
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி!
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி! Posted on 29-Mar-2019 காட்சி பொருளான தண்ணீர் தொட்டி!

ஓசூர், மார்ச் 29-
ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளி பஞ்., உட்பட்ட நாயக்கனப்பள்ளி பகுதியில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் தொட்டி தற்போது தண்ணீர் நிரப்பாமல் காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. கோடையால் சின்டெக்ஸ் தொட்டி பழுதை சரி செய்து தண்ணீர் நிரப்பினால் மக்களின் தேவைக்கு பயன் உள்ளதாக இருக்கும். பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Label