OUR CLIENTS
முதல்வர் அலுவலகத்தில் 2 பிஆர்ஓக்கள் நியமனம்!
முதல்வர் அலுவலகத்தில் 2 பிஆர்ஓக்கள் நியமனம்! Posted on 01-Jul-2019 முதல்வர் அலுவலகத்தில் 2 பிஆர்ஓக்கள் நியமனம்!


வேலூர், ஜூலை 1-

முதல்வரின் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இரண்டு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். முதல்வரின் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் தற்போது காலியாகவுள்ள மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய ஆர். நடராஜன், தற்போது முதல்வரின் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று, ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ். விக்னேஷ் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, முதல்வரின் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இத்தகவலை செய்தித்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Label