OUR CLIENTS
தமிழக அரசின் சின்னமாக பட்டாம்பூச்சி அறிவிப்பு!
தமிழக அரசின் சின்னமாக பட்டாம்பூச்சி அறிவிப்பு! Posted on 01-Jul-2019 தமிழக அரசின் சின்னமாக பட்டாம்பூச்சி அறிவிப்பு!


சென்னை, ஜூலை 1-

தமிழக அரசின் சின்னமாகதமிழ் மறவன் பட்டாம்பூச்சி இனத்தை அறிவித்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலர் பரிந்துரையை ஏற்று இதுதொடர்பான அரசாணையை அரசு நேற்று வெளியிட்டது. இதையடுத்து, தமிழக அரசின் சின்னமாகதமிழ் மறவன் பட்டாம்பூச்சியை சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை சேர்த்தது. ஸ்ரீவில்லி புத்தூர் கோயில் கோபுரம், பனைமரம், மரகதப்புறா, வரையாடு உள்ளி ட்டவை அரசின் சின்னங் களாக ஏற்கெனவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Label