OUR CLIENTS
ஓ.பி.எஸ் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்து!
ஓ.பி.எஸ் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்து! Posted on 04-Apr-2019 ஓ.பி.எஸ் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்து!

ஓ.பி.எஸ் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்து!

 நீலகிரி, ஏப்.4-
நடுவட்டம் பகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 
மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நீலகிரி மக்களவை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். பிரச்சாரத்திற்காக ஓட்டுநர் வாகனத்தை ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் போது நடுவட்டம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில், ஓட்டுநர் மற்றும் உடன் சென்ற இருவருக்கு சிறு காயம் காயம் ஏற்பட்டது. 

Label