OUR CLIENTS
மாநிலங்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மாநிலங்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! Posted on 02-Jul-2019 மாநிலங்களவைத் தேர்தல் திமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


சென்னை, ஜூலை 2-
மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தொ.மு.ச பொதுச் செயலளார் மு.சண்முகம் மற்றும் வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுவதாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற ஜூன் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் அதிமுகவுக்கு 3 இடங்களும், திமுகவுக்கு 3 இடங்கள் என சரிசமாக கிடைக்கும். 

அந்த வகையில்,  திமுக சார்பில் தொ.மு.ச பொதுச் செயலளார் மு.சண்முகம் மற்றும் வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுவதாக திமுக தரப்பில் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஏற்கனவே முன்னதாக பேசியபடி, மீதியுள்ள ஒரு இடம் மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Label