OUR CLIENTS
தீப்பிடித்து விழுந்து நொறுங்கிய விமானம் 10 பேர் உயிரிழப்பு
தீப்பிடித்து விழுந்து நொறுங்கிய விமானம் 10 பேர் உயிரிழப்பு Posted on 02-Jul-2019 தீப்பிடித்து விழுந்து நொறுங்கிய விமானம் 10 பேர் உயிரிழப்பு


டெக்ஸாஸ், ஜூலை 2-
அமெரிக்காவின் டெக்ஸாஸ் அருகே நிகழ்ந்த விமான விபத்தில் குறைந்தது பத்து பேர் உயிரிழந்தனர்.

தனியார் விமானம் ஒன்று அடிசன் முனிசிபல் விமான நிலையத்தில் புறப்பட்ட சில நிமிடங்களில் அங்குள்ள ஒரு கம்பத்தில் மோதி தீப்பிடித்தது விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த பத்து பேரும் உயிரிழந்துவிட்டனர். இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Label