OUR CLIENTS
மாற்றுத் திறனாளிகளுக்கான கால்பந்து விளையாட்டு போட்டி
மாற்றுத் திறனாளிகளுக்கான கால்பந்து விளையாட்டு போட்டி Posted on 02-Jul-2019 மாற்றுத் திறனாளிகளுக்கான கால்பந்து விளையாட்டு போட்டி


பூவிருந்தவல்லி, ஜூலை 2- 
தேசிய மாற்றுத் திறனாளிக்கான கால்பந்து விளையாட்டு போட்டி. கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் நடைபெற்றது.

தமிழகத்தில் இருந்து கால்பந்து விளையாட்டு குழுவினர் பயிற்சியாளர் சினேகா  விளையாட்டு வீராங்கனைகள் ராஜேஸ்வரி, மகேஸ்வரி, மோனி, கீர்த்தி, இந்திராணி, மகாலட்சுமி, சுப்புலட்சுமி, புவனேஸ்வரி,  ராஜேஸ்வரி,  கலையரசி ஆகியோர் தமிழக அணியில் இடம் பெற்று தேசிய மாற்றுத் திறனாளிக்கான கால்பந்து போட்டியில் விளையாடினர். .இந்த விளையாட்டில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்ததுடன், வெள்ளிப் பதக்கமும். கோப்பையும் வென்றனர். இந்நிகழ்ச்சியில் காவல்துறை ஆணையர் ஹரிதாஸ், .கர்நாடக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முனிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பதக்கங் களையும் கோப்பையும் வழங்கினர். 

Label