OUR CLIENTS
ராஸி கண்ணா உடை பற்றி ரசிகர்கள் கடும் விமர்சனம்
ராஸி கண்ணா உடை பற்றி ரசிகர்கள் கடும் விமர்சனம் Posted on 02-Jul-2019 ராஸி கண்ணா உடை பற்றி ரசிகர்கள் கடும் விமர்சனம்


அயோக்யா படத்தினை தொடர்ந்து நடிகை ராசி கண்ணா அடுத்து சங்கத்தமிழன் படத்தில் நடித்துவருகிறார். மேலும் நடிகர் நாக சைதன்யா ஜோடியாக வெங்கி மாமா என்கிற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் அவர்.

இந்நிலையில் ராஸி கண்ணா நேற்று சில ஹாட்டான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அவர். அதில் அவர் அணிந்திருந்த உடையை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். உடை அணிவது அவரவர் விருப்பம் என அவருக்கு ஆதரவாகவும் சில ரசிகர்கள் பேசிவருகின்றனர்.

Label