OUR CLIENTS
பந்தை முட்டியும், உதைத்தும் தள்ளிவிடும் மாடு
பந்தை முட்டியும், உதைத்தும் தள்ளிவிடும் மாடு Posted on 03-Jul-2019 பந்தை முட்டியும், உதைத்தும் தள்ளிவிடும் மாடு


புதுடெல்லி, ஜூன் 3-
மாடு ஒன்று கால்பந்து விளையாடுவது போன்ற காட்சி இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இளைஞர்கள் சிலர் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது மைதானத்திற்குள் புகுந்த மாடு, பந்தை யாரும் எடுக்கவிடாமல் தன் அருகில் வைத்துக்கொண்டு முகத்தாலும், கால்களாலும் எட்டி உதைத்தது. இளைஞர்கள் அந்த பந்தை எடுக்க நீண்ட நேரமாக முயற்சித்த காட்சியை சிலர் வீடியோவில் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

Label