OUR CLIENTS
9 ஆண்டுகளில் 2,395 ரேஷன் கடைகள் திறப்பு அமைச்சர் செல்லூர் ராஜூ
9 ஆண்டுகளில் 2,395 ரேஷன் கடைகள் திறப்பு அமைச்சர் செல்லூர் ராஜூ Posted on 03-Jul-2019 9 ஆண்டுகளில் 2,395 ரேஷன் கடைகள் திறப்பு  அமைச்சர் செல்லூர் ராஜூ


சென்னை, ஜூலை 3-
தமிழகத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரத்து 395 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக திருத்தணி தொகுதி உறுப்பினர் நரசிம்மன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கரிம்பேடு ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்று இதர மாவட்டங்களில் வங்கி திறப்பு சாத்தியமில்லை.  கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரத்து 395 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Label