OUR CLIENTS
யோகா உடையில் வெளியில் வந்த ராகுல் ப்ரீத்
யோகா உடையில் வெளியில் வந்த ராகுல் ப்ரீத் Posted on 03-Jul-2019 யோகா உடையில் வெளியில் வந்த ராகுல் ப்ரீத்


நடிகை ராகுல் ப்ரீத் சிங் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்து வருகிறார். தேவ், படங்கள் தோல்வி அடைந்தாலும் அவர் நடித்த ஞிமீ ஞிமீ றிஹ்ணீணீக்ஷீ ஞிமீ என்று ஹிந்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்து ராகுல் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது ராகுல் ப்ரீத்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகியுள்ளது. ராகுல் யோகா க்ளாஸ் முடித்துவிட்டு வெளியில் யோகா உடையில் அப்படியே வெளியே வந்தபோது அவரை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

Label