OUR CLIENTS
வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு Posted on 04-Jul-2019 வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

வேலூர், ஜூலை 4-

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற புகாரில் ரத்து செய்யப்பட்ட வேலூருக்கு ஆகஸ்ட் 5 தேர்தல்.

வேலூரில் பதிவாகும் வாக்குகள் ஆகஸ்ட் 9ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜூலை 11ம் தேதி வேட்பு மனு தாக்கல் - ஜூலை 18 வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்

வேலூரில் அதிமுக கூட்டணியில் ஏசி சண்முகமும் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் போட்டியிட்ட நிலையில் தேர்தல் ரத்தானது

Label