OUR CLIENTS
மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.186.25 கோடி நிவாரணம் அறிவிப்பு
மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.186.25 கோடி நிவாரணம் அறிவிப்பு Posted on 04-Jul-2019 மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.186.25 கோடி நிவாரணம் அறிவிப்பு

சென்னை, ஜூலை 4-
தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் பேசியதாவது:- தமிழகத்தில் 17 மாவட்டங்களில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். 2 லட்சம் மக்காச் சோள விவசாயிகளுக்கு ரூ.186.25 கோடி நிவாரணம் வழங்கப்படும். இறைவை பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500-ம், மானாவாரி பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.7,410-ம் நிவாரணமாக வழங்கப்படும்.


கோப்புப்படம்


பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேராத விவசாயிகள் உடனே காப்பீட்டு திட்டத்தில் சேர வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

Label