OUR CLIENTS
இலவச திருமண மண்டபம் திறப்பு விழா!
இலவச திருமண மண்டபம் திறப்பு விழா! Posted on 04-Jul-2019 இலவச திருமண  மண்டபம் திறப்பு விழா!

வேலூர், ஜூலை 4- 
 அகில இந்திய வேலூர் முத்தரையர் சமுதாய அறக்கட்டளை சார்பில் இலவச திருமண மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. 

வேலூர் சத்துவாச்சாரியில் ஸ்ரீ புற்றுமகரிஷி சமூக மருத்துவ சேவை மையம், பகுதி -2ல் முத்தரையர் சமுதாய அறக்கட்டளை சார்பில் இலவச திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது. இந்த திறப்பு விழாவில் அகில இந்திய கோலி சமாஜம் துணைத் தலைவர், உத்தரப்பிரதேச மாநில எம்எல்ஏ ஹரி சங்கர் மாஹோர், கௌரவத் தலைவர் கே.பி.அர்ச்சுனன், அறக்கட்டளை தலைவர் ஜெ.சரவணன், அறக்கட்டளை செயலாளர் சுரேஷ், பொருளாள் சத்தியமூர்த்தி, துணைத்தலைவ் பாண்டியன், ஆலோசகர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Label