OUR CLIENTS
கனிமொழி வெற்றிக்கு எதிராக தமிழசை மனு?
கனிமொழி வெற்றிக்கு எதிராக தமிழசை மனு? Posted on 08-Jul-2019 கனிமொழி வெற்றிக்கு எதிராக தமிழசை மனு?


தூத்துக்குடி, ஜூலை 8-

பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன்  தூத்துக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற கனிமொழிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி பெரும்பான்மை வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், கனிமொழியின் வெற்றிக்கு எதிராக அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Label