OUR CLIENTS
யாசகம் கேட்போரை கணக்கெடுத்து வேலை வழங்க மாநகராட்சி முடிவு
யாசகம் கேட்போரை கணக்கெடுத்து வேலை வழங்க மாநகராட்சி முடிவு Posted on 08-Jul-2019 யாசகம் கேட்போரை கணக்கெடுத்து வேலை வழங்க மாநகராட்சி முடிவு


லக்னோ, ஜூலை 8-
உத்தரபிரதேசத்தில் வீடுகளற்று சாலையில் சுற்றித்திரிவோர் மற்றும் யாசகம் கேட்பவர்களை கண்டறிந்து, வேலைகள் வழங்க லக்னோ மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி சாலைகளில் யாசகம் கேட்பவர்களை ஒட்டு மொத்தமாக கணக்கெடுத்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், உரிய வேலைகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாநகராட்சி சார்பில், வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் அவர்களை ஈடுபடுத்த உள்ளதாக லக்னோ மாநகராட்சி ஆணையர் இந்திராமணி திரிபாதி தெரிவித்துள்ளார்.

Label