OUR CLIENTS
3 புதிய சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும்-முதல்வர்
3 புதிய சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும்-முதல்வர் Posted on 11-Jul-2019 3 புதிய சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும்-முதல்வர்

சென்னை, ஜூலை 11-
 தமிழகத்தில் 3 புதிய சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே 13 அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் ஒரு தனியார் சட்டக்கல்லூரி என மொத்தம் 14 சட்டக்கல்லூரிகள் செயல் பட்டு வருகிறது.  இந்நிலையில் சட்டசபையில் நேற்று விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் மேலும் 3 புதிய சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Label