OUR CLIENTS
தென்கொரியாவின் நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என வடகொரியா கருத்து
தென்கொரியாவின் நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என வடகொரியா கருத்து Posted on 12-Jul-2019 தென்கொரியாவின் நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என வடகொரியா கருத்து

வடகொரியா, ஜூலை 12-
அமெரிக்காவிடமிருந்து தி- 35 ரக போர் விமானங்களை தென் கொரியா வாங்கியிருப்பது மிகவும் ஆபத்தான நடவடிக்கை என வடகொரியா தெரிவித் துள்ளது.  கடந்த மார்ச் மாதம் 2 தி-35  விமானங்கள் தென் கொரியாவுக்கு வந்து சேர்ந்த நிலையில், இந்தாண்டு அதே ரக  விமானங்கள் மேலும் வர உள்ளது.

இந்நிலையில் தென் கொரியாவின் இந்த நடவடிக்கை தங்களை தூண்டிவிடும் விதமாக இருப்பதாக வட கொரியா கூறியுள்ளார். தென் கொரியா நவீன ஆயுதங்களை வாங்குவதால் அவற்றை அழிக்கும் வகையிலான ஆயுதங்களை சோதனையும் செய்யும் நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டு இருப்பதாகவும் வட கொரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது. அண்டை நாடுகளிடம் ராணுவ மேலாதிக்கத்தை காட்டவே தி--35 ரக விமானங்கள் தென் கொரியாவால் வாங்கப்படுவதாகவும் வட கொரியா கூறியுள்ளது.

Label