OUR CLIENTS
புதுவை பேரவையிலிருந்து என்ஆர் காங்கிரஸ் வெளிநடப்பு
புதுவை பேரவையிலிருந்து என்ஆர் காங்கிரஸ் வெளிநடப்பு Posted on 07-Sep-2016 புதுவை பேரவையிலிருந்து என்ஆர் காங்கிரஸ் வெளிநடப்பு

புதுச்சேரி:
6 நாள் புறக்கணிப்புக்கு பிறகு புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை ஏற்கப்படாததால் காங்கிரஸ் - என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தை அடுத்து சட்டப்பேரவையில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

Label