OUR CLIENTS
கனரா வங்கியில் அதிகாரி பணி
கனரா வங்கியில் அதிகாரி பணி Posted on 07-Sep-2016 கனரா வங்கியில் அதிகாரி பணி

கனரா வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் "Can Fin Homes Limited" நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chartered Accountant - 01
பணி: Company Secretary - 01
பணி: Law Officer - 02
பணி: Network Administrator - 01
பணி: System Administrator - 01
பணி: Database Administrator - 01
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: www.canfinhomes.com என்ற இணையதளத்தை பார்த்துக் கொள்ளவும்.
மேலும், முழுமையான விவரங்கள் அறிய www.canfinhomes.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Label