OUR CLIENTS
வன்முறையை கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்ப வேண்டும்: ஸ்டாலின்
வன்முறையை கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்ப வேண்டும்: ஸ்டாலின் Posted on 13-Sep-2016 வன்முறையை கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்ப வேண்டும்: ஸ்டாலின்

சென்னை:

காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு இரு மாநில முதல்வர்களையும் அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும். காவிரியில் வன்முறை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ராணுவத்தை அனுப்ப வேண்டும்.

ராணுவத்தை அனுப்பி தமிழகத்திற்குரிய தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Label