OUR CLIENTS
சிவகார்த்திகேயனை விட விஜய் மார்க்கெட் குறைவா?
சிவகார்த்திகேயனை விட விஜய் மார்க்கெட் குறைவா? Posted on 19-Sep-2016 சிவகார்த்திகேயனை விட விஜய் மார்க்கெட் குறைவா?

இளைய தளபதி விஜய், ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வலம் வருபவர். இவர் படங்கள் ஓப்பனிங் எல்லோரும் அறிந்ததே.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் வளர்ச்சி எங்கோ சென்று கொண்டிருக்கின்றது, இவரின் ரெமோ படம் தமிழகத்தில் மட்டும் ரூ 32 கோடிக்கு விற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

அப்படிப்பார்த்தால் கண்டிப்பாக விஜய் படமெல்லாம் குறைந்தது ரூ 40 கோடியை தாண்டும் வியாபாரத்தில், ஆனால், யாரோ பைரவா படத்தின் தமிழக உரிமை ரூ 21 கோடிக்கு விற்றுள்ளதாக கிளப்பிவிட்டுள்ளனர்.

உடனே பலரும் சிவகார்த்திகேயனை விட விஜய் மார்க்கெட் குறைவு என கூறிவருகின்றனர், உண்மையாகவே பைரவா ரூ 40 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Label