OUR CLIENTS
சௌந்தர்யா விஷயத்தில் மனம் உடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினி
சௌந்தர்யா விஷயத்தில் மனம் உடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினி Posted on 19-Sep-2016 சௌந்தர்யா விஷயத்தில்  மனம் உடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினி

ஆறு வருட திருமண பந்தத்திற்கு பிறகு தனது கணவர் அஸ்வினை விவாகரத்து செய்ய இருப்பதாக சௌந்தர்யா கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆக்கியுள்ளது.

இந்த விஷயத்தால் ரஜினியும் கொஞ்சம் மனம் உடைந்து போய்யுள்ளாராம்.

தன் நண்பர்கள், உறவினர்கள் மூலம் எத்தனையோ முறை பேசி பார்த்தும் சௌந்தர்யா மனம் மாறாதது அவருக்கு மன வருத்தத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்தி கேட்ட நமக்கே இப்படி இருக்கே, ரஜினிக்கு இல்லாமலா போகும்.

Label