OUR CLIENTS
வீட்டில் குபேரன் இருக்கும் இடம்
வீட்டில் குபேரன் இருக்கும் இடம் Posted on 20-Sep-2016 வீட்டில்  குபேரன் இருக்கும் இடம்

வடக்கு திசையானது குபேர திக்காக இருப்பதால் வீடுகளில் பணம் அல்லது நகைகள் வைக்கும் பெட்டி அல்லது ‘பீரோ’ வடக்கு திசை பார்த்து திறப்பது போல இருக்கவேண்டும்.

தென்கிழக்கு பகுதியில் உள்ள அறை அல்லது மற்ற அறைகளில் உள்ள தென்கிழக்கு மூலையில் பணம் அல்லது நகைப்பெட்டியை வைப்பது கூடாது.

அக்னி பாகம் தவிர மற்ற அறைகளில் பணம் வைக்கும் ‘பீரோவை’ வைப்பதென்றால், அதன் தென்மேற்கு பகுதியில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கியபடி வைக்க வேண்டும்.

 

Label