OUR CLIENTS
அதிமுக பெருநகர சென்னை மாநகராட்சி கவுன்சிலர் கற்பகம் நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை
அதிமுக பெருநகர சென்னை மாநகராட்சி கவுன்சிலர் கற்பகம் நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை Posted on 21-Sep-2016 அதிமுக பெருநகர சென்னை மாநகராட்சி கவுன்சிலர் கற்பகம் நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் யு.கற்பகம் (கவுன்சிலர்) இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Label