OUR CLIENTS
பா.ம.க மாவட்ட செயலராக இமயவர்மன் நியமனம்
பா.ம.க மாவட்ட செயலராக இமயவர்மன் நியமனம் Posted on 21-Sep-2016 பா.ம.க மாவட்ட செயலராக இமயவர்மன் நியமனம்

தருமபுரி:
பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலராக இமயவர்மன் (41) (படம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ரேகடஹள்ளி ஊராட்சித் தலைவராக இருப்பவர் இமயவர்மன். இவர், பாமக கடத்தூர் ஒன்றிய செயலராக பதவி வகித்தார். இந்த நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக இளைஞர் சங்க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி ஆகியோரின் ஆலோசனைப்படி, இமயவர்மனை தருமபுரி கிழக்கு மாவட்ட செயலராக நியமனம் செய்து பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Label