OUR CLIENTS
தேசிய ஓபன் சீனியர் தடகளம்: தமிழக அணியில் 37 வீரர்-வீராங்கனைகள்
தேசிய ஓபன் சீனியர் தடகளம்: தமிழக அணியில் 37 வீரர்-வீராங்கனைகள் Posted on 23-Sep-2016 தேசிய ஓபன் சீனியர் தடகளம்: தமிழக அணியில் 37 வீரர்-வீராங்கனைகள்

சென்னை :
56-வது தேசிய ஓபன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் வருகிற 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் 23 வீரர்கள், 14 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். தமிழக அணி வருமாறு:


ஆண்கள் அணி: தமிழ்வாணன், பிரவீன் முத்துகுமார், வெய்ன் பெப்பின், ரங்கராஜ், மோகன் ஜோஸ், தருண், ஜெயராஜ், வெள்ளையத்தேவன், பென்யமின் டேனியல், சுரேந்தர், பாலமுருகன், சந்தோஷ்குமார், சந்திரகுமார், மோத்தி அருண், பிரேம்குமார், விக்னேஷ்வர், இலக்கியதாசன், முகமது சலாலுதீன், சிவா, தங்க வசந்த், சரவணகுமார், சுரேன், தெய்வேந்திரன்.

பெண்கள் அணி: அர்ச்சனா, தமிழ்செல்வி, ஆர்த்தி, சந்திரலேகா, கோமதி, சூர்யா, தீபிகா, தனலட்சுமி, காயத்ரி, கார்த்திகா, உமா மகேஸ்வரி, நிஷா பானு, சவுமியா, கனிமொழி.

Label