OUR CLIENTS
ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல்: 24 பதக்கம் வென்று இந்தியா 2-வது இடம்
ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல்: 24 பதக்கம் வென்று இந்தியா 2-வது இடம் Posted on 23-Sep-2016 ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல்: 24 பதக்கம் வென்று இந்தியா 2-வது இடம்

ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜன் நாட்டில் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. நேற்று போட்டி நிறைவடைந்தது. இதில் இந்திய வீரர்- வீராங்கனைகள் பதக்கங்கள் வென்று அசத்தினர்.

இந்தியா 9 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என 24 பதக்கம் வென்று 2-வது இடத்தை பிடித்தது. ரஷியா 12 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலம் என 25 பதக்கம் கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தது.

Label