OUR CLIENTS
மாநில கூடைப்பந்து போட்டி : சென்னை அணிகள் அறிவிப்பு
மாநில கூடைப்பந்து போட்டி : சென்னை அணிகள் அறிவிப்பு Posted on 23-Sep-2016 மாநில கூடைப்பந்து போட்டி : சென்னை அணிகள் அறிவிப்பு

மாநில சப்-ஜூனியர் (13 வயதுக்குட்பட்டோர்) கூடைப்பந்து போட்டி வருகிற 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மதுரையில் நடக்கிறது. இந்தப்போட்டிக்கான சென்னை மாவட்ட அணிகளை சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளர் எஸ்.எஸ்.நிசார் அறிவித்துள்ளார். அணி விவரம்:

ஆண்கள்: ஹர்ஷ்வர்த்தன் ரெட்டி (கேப்டன்), அதிப் அக்‌ஷர், அப்துல் பாயத் மீரான், ஹரிஷ் ரோகன், ஜோசப் ஒஸ்வால், கிஷோர்குமார், மனிஷ்குமார், மொகித், ஜாபர், பிரவீண், ஷியாம் ராஜா, யோகேஷ்வரன்.

பெண்கள்: தீபிகா (கேப்டன்), பர்ஜிலா, எடினா, பெப்லின், பெலிசியா, நிர்மலா, நான்சி, பிரகிருத்தி, சாத்விகரென், ஸ்ரீஹரிணி, சினேகா, யாழினி, சஞ்சனா.

Label