OUR CLIENTS
லோதா கமிட்டியின் கூட்டம் வருகிற 26 ம் தேதி டெல்லியில் கூடுகிறது
லோதா கமிட்டியின் கூட்டம் வருகிற 26 ம் தேதி டெல்லியில் கூடுகிறது Posted on 24-Sep-2016 லோதா கமிட்டியின் கூட்டம் வருகிற 26 ம் தேதி டெல்லியில் கூடுகிறது

மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்ய லோதா கமிட்டி பரிந்துரை செய்தது. இதை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு காலக்கெடு விதித்து இருந்தது. லோத கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்துவதில் கிரிக்கெட் வாரியம் காலம் தாழ்த்தி வருகிறது.


இந்த நிலையில் லோதா கமிட்டியின் கூட்டம் வருகிற 26-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. அப்போது இந்த குழுவை கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோர் சந்திப்பார்கள். லோதா கமிட்டியின் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Label