OUR CLIENTS
கற்பை சமூகவலைத்தளத்தில் ஏலம் விட்ட 20 வயது இளம் பெண்!
கற்பை சமூகவலைத்தளத்தில் ஏலம் விட்ட 20 வயது இளம் பெண்! Posted on 28-Sep-2016 கற்பை சமூகவலைத்தளத்தில் ஏலம் விட்ட 20 வயது இளம் பெண்!

ரஷ்யா:
இளம்பெண் ஒருவர் மேல் படிப்பிற்காக தன்னுடைய கற்பு ஏலம் விடப்படுவதாக சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.


ரஷ்யாவைச் சேர்ந்தவர் Ariana(20). இவர் பிரபல வலைத்தளமான escort site இல் தன்னுடைய கற்பு ஏலம் விடப்படுவதாக அறிவித்துள்ளார். இதன் ஆரம்ப விலை 130,500 பவுண்ட் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தற்போது பெரிதும் அவசியமாக கருதப்படுவது பணம் தான், ஆனால் அதை எப்படி பெறமுடியும், பெருவதற்கான எளிய வழிமுறைகள் என்ன என்பதை ஆராய்ந்தேன். அதற்கு தன்னுடைய கன்னித்தன்மை தான் சிறந்தது என முடிவு செய்தேன் என கூறியுள்ளார்.

பல்வேறு மாணவர்கள் பணம் இல்லாமல் தங்களுக்கு விருப்பமான கல்வியை தேர்ந்தேடுக்க முடியாமல் வருந்தியுள்ளனர். ஆனால் நான் அது போல் இல்லை. தனக்கு கல்வி தான் மிகவும் முக்கியம்.

இதனால் தான் மருத்துவம் சம்பந்தமான படிப்பை படிப்பதற்காக வேறோரு நாட்டிற்கு செல்ல இருக்கிறேன். அங்கு தங்குவதற்கு மற்றும் படிப்பதற்கான செலவுகள் அதிகம். இதன் காரணமாகத் தான் தன்னுடைய கற்பு ஏலம் விடப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரின் பெற்றோர்கள் தடை எதுவும் தெரிவிக்கவில்லை என்றும், அவரின் நெருங்கிய தோழியான லோலிதாவும் இதில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Label