OUR CLIENTS
இந்தியா தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு
இந்தியா தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு Posted on 30-Sep-2016 இந்தியா தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு

ஆப்கானிஸ்தான்:

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஷாய்தா அப்தலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  "தற்காப்புக்காகதான் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. அண்டை நாட்டின் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பதை யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என நம்புகிறோம்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Label