OUR CLIENTS
நறுமண. தயாரிப்பாளர் கற்பழித்து கொலை
நறுமண. தயாரிப்பாளர் கற்பழித்து கொலை Posted on 08-Oct-2016 நறுமண. தயாரிப்பாளர் கற்பழித்து கொலை

கோவா:
கோவாவில் பிரபலமானவர் மோனிகா குர்டே. வாசனத்திரவியங்களை கொண்டு நறுமண வடிவமைப்பாளாக விளங்கினார்.  பனாஜியில் இல்லத்தில் தனியாக இருந்த அவர் நேற்று நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தன. எனவே அவரை கற்பழித்து விட்டு கொள்ளை அடித்துச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.  இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் சென்னையில் தான் முதன்முதலில் தனது ஆய்வுக்கூடத்தை நடத்தினார் அதன் பிறகு தான் ஸ்மெல் ஒர்க்ஷாப் என்ற பெயரில் பல்வேறு நகரங்களிலும் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Label