OUR CLIENTS
கொடி படத்தில் அப்பா, மகனாக தனுஷ்...?
கொடி படத்தில் அப்பா, மகனாக தனுஷ்...? Posted on 16-Jul-2016 கொடி படத்தில் அப்பா, மகனாக தனுஷ்...?

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள கொடி படத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

அரசியல் பின்னணியில் இப்படம் தயாராகியுள்ளது.
 
இந்தப் படத்தில் தனுஷ் அண்ணன் - தம்பியாக நடித்திருப்பதாக கூறபட்டது. இப்போது அப்பா - மகனாக நடித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
 
கொடியில் த்ரிஷா அரசியல்வாதியாக நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Label