OUR CLIENTS
இப்படியொரு அழகா...? - சிவகார்த்திகேயனை புகழ்ந்த சமந்தா
இப்படியொரு அழகா...? - சிவகார்த்திகேயனை புகழ்ந்த சமந்தா Posted on 16-Jul-2016 இப்படியொரு அழகா...? - சிவகார்த்திகேயனை புகழ்ந்த சமந்தா

ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்திலும் நடிக்கிறார். சினிமா சம்பிரதாயப்படி, ஆஹா என்ன அழகு என்ற அவரது பெண் வேடத்தை அனைவரும் பாராட்டினர்.

 ரெமோ செப்டம்பர் 7 வெளியாகிறது என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில், சமந்தாவிடம் ட்விட்டரில் கேள்வி கேட்ட ரசிகர் ஒருவர், சிவகார்த்திகேயனின் பெண் வேடம் குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்த சமந்தா, அவர் எப்படி இவ்வளவு அழகாக தோற்றமளிக்கிறார்... அதுவும் அழகான கண்களுடன்... என்று கூறியுள்ளார்.
 
சிவகார்த்திகேயனின் பெண் வேடம் அழகியான சமந்தாவையும் அசத்தியிருப்பது பெரும் பாராட்டுதானே சிவகார்த்திகேயனுக்கு.

Label