OUR CLIENTS
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை! : இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை! : இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா Posted on 14-Oct-2016 பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை! : இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா

அமெரிக்கா:
உரி இராணுவ முகாம் தாக்குதல், இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது.


இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை அமெரிக்கா பாராட்டியிருப்பதுடன், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகளும் ஆதரவு கரம் நீட்டியுள்ளது.

அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள தகவலில், பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு தடை விதியுங்கள். பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை அழியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Label