OUR CLIENTS
அதிக மதிப்பெண் பெற்றதற்காக தாழ்ந்த சாதி மாணவர் தாக்குதல்
அதிக மதிப்பெண் பெற்றதற்காக தாழ்ந்த சாதி மாணவர் தாக்குதல் Posted on 19-Oct-2016 அதிக மதிப்பெண் பெற்றதற்காக தாழ்ந்த சாதி மாணவர் தாக்குதல்

பீகார்:
பீகாரின் முசாஃபர்பூர் நகரை சேர்ந்த தாழ்த்தப்பட்ட பள்ளி மாணவர் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற காரணத்தால் உயர்சாதியைச் சேர்ந்த சக மாணவர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எனினும் சிறுவனின் தாத்தா காவல் துறையில் புகார் அளித்த காரணத்தினால் அவர்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டதாகவும், இதனால் அந்த மாணவர் பள்ளியை விட்டே நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Label