OUR CLIENTS
திமுக வேட்பாளரை வேலூர் மாவட்ட திமுகவினர் சந்தித்து ஆலோசனை
திமுக வேட்பாளரை வேலூர் மாவட்ட திமுகவினர் சந்தித்து ஆலோசனை Posted on 01-Nov-2016 திமுக வேட்பாளரை வேலூர் மாவட்ட திமுகவினர் சந்தித்து ஆலோசனை

அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி மற்றும் தேர்தல் பொறுப்பாளர் ஏ.வ.வேலு ஆகியோரை கரூர் கலைஞர் அறிவாலயத்தில் சந்தித்து வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்  ஆர்.காந்தி தேர்தல் பணிகள் குறித்து பேசினார்.

இதில் மத்திய மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, வேலூர் மாநகர செயலாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்தி, வேலூர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் அ.அசோகன், மாவட்ட துணை செயலாளர்கள் ஏ.கே.சுந்தரமுர்த்தி, .என்.ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் மு.கண்ணையன், செயற்குழு உறுப்பினர் நா.சீனிவாசன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜே.எல்.ஈஸ்வரப்பன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

Label