OUR CLIENTS
நாணய பரிமாற்றத்தில் ரூ.900 கோடி மோசடி.. விஜய் மல்லையா மீது மேலும் ஒரு புதிய வழக்கு..!
நாணய பரிமாற்றத்தில் ரூ.900 கோடி மோசடி.. விஜய் மல்லையா மீது மேலும் ஒரு புதிய வழக்கு..! Posted on 18-Jul-2016 நாணய பரிமாற்றத்தில் ரூ.900 கோடி மோசடி..  விஜய் மல்லையா மீது மேலும் ஒரு புதிய வழக்கு..!

 மும்பை:

கிங்பிஷர் ஏர்லையன்ஸ், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனங்களின் முன்னாள் தலைவரான விஜய் மல்லையா, நாணய பரிமாற்றத்தில் செய்த முறைகேட்டின் மூலம் சுமார் 900 கோடி ரூபாய் மோசடி செய்யதுள்ளார் என யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் மல்லையா மீது வழக்குத் தொடுத்துள்ளது.

இவ்வழக்கை ஏற்ற நீதிமன்றம், இதுகுறித்த விசாரணையைத் தற்போது அமலாக்கத் துறையிடம் மாற்றியுள்ளது. ஏற்கனவே யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக அமலாக்கத் துறை விஜய் மல்லையாவிடம் விசாரணை செய்து வரும் நிலையில், தற்போது இரண்டாவது வழக்கு விசாரணையும் அமலாக்கத் துறை கையில் எடுத்துள்ளது. 

Label