OUR CLIENTS
ராணுவத்தில் சேருவதற்கான ஆட்சேர்ப்பு முகாம்
ராணுவத்தில் சேருவதற்கான ஆட்சேர்ப்பு முகாம் Posted on 08-Nov-2016 ராணுவத்தில் சேருவதற்கான ஆட்சேர்ப்பு முகாம்

தருமபுரி
ராணுவத்தில் சேருவதற்கான ஆட்சேர்ப்பு முகாம் டாக்டர் எம்.ஜி.ஆர் ஸ்டேடியம், மதுரையில் 11.11.2016 முதல் 20.11.2016 வரை நடைபெறவுள்ளது.

ராணுவத்தில் சேருவதற்கு ஏற்கனவே விண்ணப்பம் செய்தவர்கள் www.joinindianarmy.nic.in <http://www.joinindianarmy.nic.in> என்ற இணையதளத்தில் Admit Card-ஐ பதிவிறக்கம் செய்து, கீழ்கண்ட நாட்களில் தருமபுரி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள் கலந்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

நாள் :    11.11.2016 / பதவி : Sol ad /  நிகழ்ச்சி : 1.6 km ஓட்டம்
நாள் :    14.11.2016 / பதவி : Sol Tech / நிகழ்ச்சி : 1.6 km ஓட்டம்
நாள் :    15.11.2016 / பதவி : Sol clk/skt Sol NA4 / நிகழ்ச்சி : 1.6 km ஓட்டம்
நாள் :    16.11.2016 / பதவி : Sol Tdn / நிகழ்ச்சி : 1.6 km ஓட்டம்

தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு மருத்துவ தகுதி தேர்வு 12.11.2016 மற்றும் 16.11.2016 அன்று நடைபெறும். இதுகுறித்து மேலும் விவரம் அறிய wwwjoinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலமும் தொpந்துக் கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Label