OUR CLIENTS
சுவிஸ், ஜேர்மன் திரையரங்குகளில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா
சுவிஸ், ஜேர்மன் திரையரங்குகளில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா Posted on 12-Nov-2016 சுவிஸ், ஜேர்மன் திரையரங்குகளில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு- மஞ்சிமா மோகன் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் அச்சம் என்பது மடமையடா.

விண்ணைத்தாண்டி வருவாயா ஸ்டைலில் உருவான இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான தள்ளப்போகாதே பாடல் செம ஹிட்டான நிலையில் படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சுவிசில் திரையடப்படும் திரையரங்குகள்
Liestal
Aargau
Zurich
Bern
Germany

Label